வேலணை பிரதேச விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான விவசாய சேகரிப்பு நிலையம். படங்கள் இணைப்பு.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் நேரடி உதவி நிகழ்ச்சித்திட்டக் கொடை மூலமான நிதி உதவியுடன் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன், வேலணை பலநோக்கு...