வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018
இன்றையதினம் (22.6.2018) தரம்5 வகுப்புக்கான வேலணை மக்கள் ஒன்றியத்தின் சிறப்புக்கருத்தரங்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் யாழ்பிரபல ஆசிரியர் திரு அன்பழகன்...