வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018
இன்றுதரம் 5 மாணவர்களுக்கானவழிகாட்டல்கருத்தரங்கும், பயிற்சிப்பட்டறையும் யாழ் மாவட்டப் பிரபல்ய ஆசிரியர் அருந்தவநேசனால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதமவிருந்தினராக திரு.ஜெகநாநன்(பிரித்தானிய ஒன்றிய வேலணைத் தலைவர்) ஆசி உரை வழங்கி ஆரம்பித்துவைத்தார்....




