தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு – நாரந்தனை
இன்று 21.05.2018 வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரனையுடன் நடைபெற்று வருகின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை எழுதும் மரணவர்களுக்கான கருத்தரங்கின் வரிசையில் நாரந்தனை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் இடம்பெற்ற கருத்தரங்கு. இந் நிகழ்வின் நிழல்கள்.