தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கு – காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயம்
இன்று 28-05-2018 தரம்5 மாணவர்களுக்கான சுற்றாடல்முகாம் செயற்பாடும்,கணிதக்கற்றல்கையேடுவழங்கும் நிகழ்வும் காரைநகர் சுப்பிரமணியவித்தியாலயத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் 160 மாணவர்களும்,9 ஆசிரியர்களும், 3 ஆசிரிய ஆலோசகர்களும், பாடசாலை முதல்வரும் கலந்து கொண்டனர்