வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 16, 2018
இன்றுதரம் 5 மாணவர்களுக்கானவழிகாட்டல்கருத்தரங்கும், பயிற்சிப்பட்டறையும் யாழ் மாவட்டப் பிரபல்ய ஆசிரியர் அருந்தவநேசனால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதமவிருந்தினராக திரு.ஜெகநாநன்(பிரித்தானிய ஒன்றிய வேலணைத் தலைவர்) ஆசி உரை வழங்கி ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், உபசெயலாளர், உறுப்பினர்கள் மூவரும் இணைந்து நடாத்தினர். மாணவ செல்வங்கள் 151 பேர் கலந்து பயன் பெற்றனர். நன்றி உரையினை வேலணை பிரதேசசபை உறுப்பினரான திருமதி . அனுஷ்சிகா ஆற்றினார்.