தரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வு
வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெறும் தரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் (தாயகம்) திரு எம்.அரசரத்தினம் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு இதில் தீவக கல்வி வலயத்தின் பணிப்பாளர் மற்றும் வேலணைக் கோட்ட கல்விப் பணிப்பாளர் வளவாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.