தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம்
தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம் தீவகம்வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக வேலணைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக தீவக கல்வித்திணைக்களத்தின் ஆரம்ப பிரிவினரின் ஆலோசனைக்கமைவாகவும் வழிகாட்டலுக்கமைவாகவும் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது.




