வேலணை மத்திய கல்லூரி -VCPL 2026
வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் வருடாந்தம் நடைபெற்றுவரும் VCPL 2026 பருவகாலம் 6 கடந்த 11,12,13 ஆம் திகதிகளில் நடைபெற்றது. பழைய மாணவர்கள் பங்குபற்றிவரும் கிரிக்கட் தொடருடன் இம்முறை பெண் பழைய மாணவர்களுக்கான வலைப்பந்து போட்டிகளும் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வேலணை பிரதேச செயலக பிரதேச செயலர் திரு அகிலன் அவர்களும் பாடசாலை அதிபர் அவர்களும், வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.அசோக்குமார் ஆகியோர் கலந்து சிறப்பிந்திருந்தனர்.







