தரம் 5 மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு
இன்றைய தினம் வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தரம் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு யாழ்.நாரந்தனை றோ.க.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்றது.இதன்...