Category: நம்மவர் பக்கம்

மனிதன் படைத்த குரங்கு – பகுதி 4

அறியாமையே ஆனந்தம். இல்லையா? அதிகம் அறிந்துகொண்டால் மனநிம்மதியும் போய்ச் சந்தேகமும் சேர்ந்துவிடுகின்றது. அப்படித்தானே? – என்ற மனிதப் பொறியிடம் இல்லை, அறிவே சக்தி (knowledge is the...

மனிதன் படைத்த குரங்கு – பகுதி 3

“நீயுமா புரூட்டஸ் (You too Brutus)?”  இந்த வரிகளில் தேங்கிக் கிடந்த வலிகள் நெஞ்சைக் கிழித்தன. ஏற்கனவே ஒரு தடவை அப்படிக் கிழிபட்ட நெஞ்சம்தான் என்பதாலோ என்னவோ...

மனிதன் படைத்த குரங்கு – பகுதி 2

அது வந்து என்னை அழைக்கையில் நான் கொஞ்சம் தெளிவடைந்திருந்தேன். எந்தக் கணத்தில் எந்த முறையில் நான் கொல்லப்படுவேனோ என்று அஞ்சி அஞ்சி களைத்துச் சலிப்படைந்து போய்க் கிடந்த...

மனிதன் படைத்த குரங்கு – பகுதி 1

நான் இப்போது மிகமிக ஆபத்தான நிலையிலிருந்து இதை விசைப்பலகையில் தட்டிக் (எழுதிக்) கொண்டிருக்கின்றேன். இந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் எல்லா இடங்களிலும் சல்லடை போட்டு அதீத தீவிரத்துடன் அவர்கள் என்னைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்…

அன்பாலோர் பூமி செய்வோம் !

வேடங்களை களைந்துவிட்டுபாசங்களை அணியுங்கள்… குரோதங்களை அழித்துவிட்டுஉள்ளன்பைப் பகிருங்கள்… உள்ளமதை தூய்மை செய்துஉண்மைதனை நிரப்புங்கள்… நீ பெரிது நான் பெரிது நீக்கிஒற்றுமையோடு கூடுங்கள்… பகைமைகள் உதிர்ந்த காட்டில்நட்புப் பயிரை...

எனது மரண அழைப்பிதழ்

அன்புடையீர்! நித்தம்நித்தம் இவ்வாழ்க்கைநித்தியமென்ற நினைவினில்நாளிகைகளைக் கழித்தவொருவிடுமுறைப் பொழுதினில்,மரணதேவன் எனைஅரவணைக்கவிருப்பதைஅறிவித்துச் சென்றான். இன்றோ, நாளையோ,நாளை மறுநாளோ,இல்லை இன்னும்சிலயுகங்கள் கழித்தோஎனக்கான மரணம்நிச்சயிக்கப்பட்டு விட்டது. கொரோனாத் தொற்றினாலோ, அன்றிகொடிய வியாதியொன்றினாலோ நான்கொல்லப்படக்...

ஒரு துரோகியின் கதை

நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகின்றேன். அது என்னைப் பற்றிய ரகசியம்தான் இதைப்பற்றி நீங்கள் மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடக்கூடாது. சரியா?  ‘நீங்க ஏன் எப்பையுமே ஒருமாதிரி...

காத்திருக்கும் கண்ணகிகளும் அகலிகைகளும்

ஏற்கனவே உன் கவிதைகளெனும் தூண்டிலில் இந்த மீன் மாட்டிவிட்டதே கண்ணா? மீண்டுமெதற்காய் வலைவீசுகின்றாய்?” தூண்டில் வீசுகின்ற மீன்கள்! உன் விழிகள். செல்லமாய்ச் சிணுங்கியவாறே தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு,...