ஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் பிரதி சனிக்கிழமைகளில் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் தொடர்ச்சியாக இன்றையதினமும் வேலணைப்பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது...