வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 10, 2018
இன்று 09/06/2018 வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தரம் மாணவர்களுக்கான செயலமர்வு வேலணை பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் வளவாளராக வவுனியா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.சந்திரசேகர் கலந்து சிறப்பித்தார். இவருக்கு ஒன்றியத்தின் சார்பில் நன்றிகளை தெருவித்துக் கொள்கிறோம். அத்துடன் 135 மாணவர்களும் கலந்து கொண்டு இச் செயலமர்வில் பயன் பெற்றனர்.
வேலணைப்பிரதேச செயலக மாநாடடு் மண்டபத்தில் இடம்பெற்ற இன்நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத் தலைவர், செயலாளர்,பொருளாளர், ஆலோசகர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலநது நடாத்திச் சிறப்பித்தனர்.