0

வாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.

வருடாந்தம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைபெற்றுவரும் சிறுவர் போட்டியில் இந்த வருடம் நயினாதீவு சிறுவர்களின் குழு நடன பிரிவில் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினை பெற்றுள்ளது.

0

சபரிமலை ஐயப்பன் விரதம் இன்று ஆரம்பம்.

வருடாந்தம் நடைபெற்றுவரும் சபரிமலை ஐயப்பன் விரதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. தீவக பகுதிகளில் உள்ள அனைத்து ஐயப்பன் ஆலயங்களிலும் இன்று இவ்விரதம் சிறப்பாக ஆரம்பமாகவுள்ளது.

0

ஜேம்ஸ் கிண்ணம் – 2016 உதைபந்தாட்ட கிண்ணத்தினை கைப்பற்றியது புங்குடுதீவு நசரத்.

ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலயத்தினுடைய 300 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஊர்காவற்றுறை சென்.ஜேம்ஸ் சனசமூக நிலையமும் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய 7 பேர் கொண்ட...