தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை

  கலாநிதி தேவராசா முகுந்தன் முதுநிலை விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக் கழகம் 1.0 அறிமுகம் வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, மண்டைதீவு, காரைநகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி இலங்கையின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ள தீவுத் தொகுதி தீவகம் என்றழைக்கப்படுகின்றது. இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ளது. தீவகமானது புவியியல் ரீதியாக தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணப் பெருநிலப்பரப்புக்கும் இடையில் அமைந்துள்ளதால் வரலாற்று ரீதியாக பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியில்சிறப்பிடம் பெற்றுள்ளது (குகபாலன் 1994). தீவகத்தில் […]

error: Content is protected !!