0

வேலணை மக்கள் ஒன்றியத்தின் மாதாந்த பொதுக்கூட்டம் – Oct 1st, 2017

தற்போது வேலணையில் முன்னெடுக்கவேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது தற்போது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கா.பொ.த(O/L) சதாரண பரீட்சையில் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கு இலவசமாக மேலதீக வகுப்புக்கள் வழங்குவது என முடிசெய்யப்பட்டு அதற்கான வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 66% மான மாணவர்கள் 70% புள்ளிக்கும் அதிகமாகப்பெற்றுள்ளனர்

வேலணைமக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை க்கு தோற்றியமாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள். வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டன இவ்வகுப்புக்களில் வேலணைப்பிரதேசத்தைச்சார்ந்த 90 மாணவர்கள் கலந்து கொண்ட னர் இவர்களில் அண்மையில் வெளிவந்த பெறுபேறுகளின்படி 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 66% மான மாணவர்கள் 70 புள்ளிக்கும் அதிகமாகப்பெற்று சித்தியடைந்துள்ளனர்.

0

வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பின்னூட்டல் வகுப்புகள் ஆரம்பம்.

வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன், இவ்வருடம் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள, வேலணைப் பிரதேசத்தைச்சார்ந்த மாணவர்களின், கல்வி அடைவுமட்ட வீதத்தை அதிகரிப்பதற்காக நடத்தப்படும் பின்னூட்டல் வகுப்புக்களுக்கான அங்குரார்ப்பணநிகழ்வு இன்று(6|10|2017) பி.ப 2.00 மணியளவில் வேலணை மேற்கு நடராஜவித்தியாலயத்தில் நடைபெற்றது

வெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கடந்து வந்த 25 வருட செயற்பாட்டுக் காலப் பகுதியில், எமது கல்லூரிக்கும், எமது மாணவர் சமூகத்திற்கும், நாம்...

தரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வு

வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெறும் தரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் (தாயகம்) திரு எம்.அரசரத்தினம் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு

0

தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம்

தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம் தீவகம்வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக வேலணைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக தீவக கல்வித்திணைக்களத்தின் ஆரம்ப பிரிவினரின் ஆலோசனைக்கமைவாகவும் வழிகாட்டலுக்கமைவாகவும் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது.

0

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள்.

வேலணை வங்களாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக காணப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் முண்டியடித்து...

0

க.பொ.த. சாதாரண பரீட்சையில் எதிர்பார்த்தபெறுபேறுகளைப் பெறாத மனவிரக்தியில் மாணவி அகாலமரணம்

வேலணை மத்திய கல்லூரி மாணவியும், வேலணை துறையூர் பிரதேசத்தினை சேர்ந்த  அருட்பிரகாசம் றேணுகா (வயது – 16) க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறாத...