வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை
வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு பாடசாலையின் தேவை கருதி மூன்று மாடிக்கட்டடமொன்றை அமைப்பதற்காக திட்டவரைபடமொன்றை வரைவதற்கான செலவாக ரூபா Rs.75000 வேலணை மக்கள் ஒன்றியம் அனுசரணை நிதியாக வழங்கியுள்ளது....