வேலணை மக்கள் ஒன்றியத்தின் மாதாந்த பொதுக்கூட்டம் – Oct 1st, 2017
வேலணை மக்கள் ஒன்றியத்தின் மாதாந்த பொதுக்கூட்டம் அன்மையில் ROSSINI உணவகத்தில் நடைபெற்றது!
தற்போது வேலணையில் முன்னெடுக்கவேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது தற்போது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கா.பொ.த(O/L) சதாரண பரீட்சையில் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கு இலவசமாக மேலதீக வகுப்புக்கள் வழங்குவது என முடிசெய்யப்பட்டு அதற்கான வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!