திருமதி செல்லத்துரை கனகம்மா அவர்களது நூறாவது நினைவாக உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் வேலணை கிழக்கைச்சேர்ந்த காலஞ்சென்ற திருமதி செல்லத்துரை கனகம்மா அவர்களது நூறாவது பிறந்ததின நினைவாக (09.12.2024) இன்று அவரின் பிள்ளைகளான திருமதி வி இந்திராவதி...




