கனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.
கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் உள்ள தரம் 2,3,4,5 மாணவர்களுக்கு பாடசாலை நேரம் முடிவடைந்ததன் பின்னர் மாலைநேர இலவசக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வகுப்புக்களானது கடந்த மார்கழி மாத்தில் இருந்து நடைபெற்றுவருகின்றமையும், நான்கு ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.