Tagged: VPO

பொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

வேலணை மக்கள் ஒன்றியத்தினால் வேலணை 7 ம் வட்டாரத்தைச்சேர்ந்த தற்போது மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்விபயின்றுவரும் திரு தர்மராசா கலைராஜ் என்னும் மாணவனுக்கு அவரது உயர்கல்விக்கு...