Category: சரஸ்வதி வித்தியாசாலை

Sarasvathi school

0

வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017

யாழ்/வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது February 23rd, 2017 இன்று பகல் 2:00 மணிக்கு பள்ளி முதல்வரின் தலமையில் தற்காலிக விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.