Images

0

வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை

(கந்தப்பு உபாத்தியாயர் பள்ளிக்கூடம்) சைவப்புலவர் – மு. திருஞானசம்பந்தபிள்ளை – அதிபர் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்ரீலஸ்ரீ ஆறு முக நாவலர் பெருமான சைவத்தையும்...

0

வேலணை மக்கள் ஒன்றியம் தாயகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேசத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இங்கிருக்கும் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி வாழ்வாதார உதவிகளையும் கருத்தில் கொண்டு இவ் நிறுவனம் ஆரம்பிக்கப்படுகின்றது. இவ் நிறுவனமானது...

யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 03

காவலூர் என்று அழைக்கப்படும் ஊர்காவற்துறையும் வேலணைத்தீவின் ஒரு அதி முக்கியம் வாய்ந்த கிராமம் ஆகும். வேலணை தீவின் ஏனைய கிராம மக்களை அன்னிய படை எடுப்புக்களில் இருந்து காக்கும் காவல் கிராமமாக இந்த கிராமம் முதன்மையில் இருந்ததால் காவலூர் என்று அழைக்கப்பட்டது.

0

தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை

  கலாநிதி தேவராசா முகுந்தன் முதுநிலை விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக் கழகம் 1.0 அறிமுகம் வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, மண்டைதீவு, காரைநகர்...

0

நடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

எமது கல்லூரியின் பொற்கால அதிபரான திரு. தம்பு அவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய கரம்பொன்னைச் சேர்ந்த பொருளியல் பட்டதாரியான திரு. திருநீலகண்டம் அவர்கள் மாணவர்களின் ஆன்மிக உணர்வை...