வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017
யாழ்/வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா நேற்று புதன்கிழமை February 08th, 2017 ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் பாடசாலை அதிபர் திருமதி சுதர்சினி யொய்ஸ் நியூட்டன் தலைமையில் நடைபெற்றது.



















