வருடாந்த பொது கூட்டம் 2019 – வேலணை மக்கள் ஒன்றியம்
வேலணை மக்கள் ஒன்றியதின் வருடாந்த பொது கூட்டம் ஏப்ரல் 28ம் திகதி ஞாயிற்று கிழமை மாலை
3:00 மணிக்கு New Kingdom Banquet Hall இல் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றார்கள்.
NEW KINGDOM BANQUET HALL
Date April 28,2019
Time 3:00pm – 5:00 pm
3580 McNicoll Ave, Scarborough, ON
M1V-5G2