கொழும்பு, பிலியண்டல கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி ஓய்வு பெற்ற வேலணை மத்திய கல்லூரியின் கொழும்புப்
பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு கோ. பரமானந்தன் அவர்களை கௌரவித்து Colombo Elite Hotel இல் அவரின் நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இரவு விருந்துபசாரத்தின்போது எடுக்கப்பட்ட
பதிவுகள்