மேலும் 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியவசிய உணவுப்பொருட்கள் மற்றும் பாய், தலையணை வழங்கி வைக்கப்பட்டது!
வன்னிப்பெருநிலரப்பில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ளனர் கடுமையான சேதங்களை எதிர்கொண்ட கிராமங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தின் கொள்ளவிளான் குளம் பகுதி மக்களுக்கு வேலணை மக்கள் ஒன்றியம் GOLDEN MEMORIES அமைப்பின் நிதி அணுசரனையோடு குடும்பம் ஒன்றுக்கு 4000 ரூபா பெறுமதியான அத்தியவசிய உணவுப்பொருட்கள் மற்றும் பாய் தலையணை போன்ற பொருட்களை 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது!