வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017
யாழ்.வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வித்தியாலய அதிபர் திருமதி கே. சிறீஸ்கந்தராஜா தலைமையில் திங்கட்கிழமை,January 30th 2017 நடைபெற்றது.
நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் சிறப்பு விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளருமான மாணிக்கவாசகர் இளம்பிறையனும் மற்றும் வேலணை கலைவாணி தனியார் கல்வி நிலைய உரிமையாளர் அசோக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.