வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம் வரலாறும் வளர்ச்சி நிலைகளும் திரு. பொன்னம்பலம் அருணகிரிநாதன் தலைவர் (அறங்காவலர் சபை) அறிமுகம்: யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில்...
வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம் வரலாறும் வளர்ச்சி நிலைகளும் திரு. பொன்னம்பலம் அருணகிரிநாதன் தலைவர் (அறங்காவலர் சபை) அறிமுகம்: யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில்...
வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கடந்து வந்த 25 வருட செயற்பாட்டுக் காலப் பகுதியில், எமது கல்லூரிக்கும், எமது மாணவர் சமூகத்திற்கும், நாம்...
வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெறும் தரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் (தாயகம்) திரு எம்.அரசரத்தினம் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு
வேலணை மேற்கு சைவப் பாரம்பரியத்தில் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. வேலணை மேற்கு பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம் இந்த கிராமத்தின் இதயம் போன்றது. இந்த ஆலய சூழலில் பண்டிதர்கள், புராணிகர்கள், புலவர்கள் , இலக்கிய ஆராய்ச்சி விற்பன்னர்கள் வாழ்ந்தார்கள். கோவிலில் கூடி பெரிய புராணம், கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம் வாசித்து உரை சொல்கின்ற நீண்ட பண்பாட்டுபாரம்பரியம் இங்கு வளர்ந்திருந்தது.
தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம் தீவகம்வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக வேலணைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக தீவக கல்வித்திணைக்களத்தின் ஆரம்ப பிரிவினரின் ஆலோசனைக்கமைவாகவும் வழிகாட்டலுக்கமைவாகவும் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது.
வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் மாணவர்கள் பலவருடங்களுக்குப் பின்னர் இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிப்பார்த்ததுடன் அவற்றைபற்றியும் அறிந்துள்ளனர்
திரு.பொ.மகாலிங்கம் – அதிபர் சோளாவத்தை, மயிலப்புலம் ஆகிய குக் கிராமங்களையும் பள்ளம்புலத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய பிரதேசமே வேலணை வடக்கு என எல்லைப்படுத்தப் பட்டுள்ளது. இப்பகுதி மக்கள்...