0

வேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு

6.06.2015 அன்று மதுஒழிப்பு சர்வதேச தினத்தைமுன்னிட்டு வேலணை மத்திய கல்லூரி மாணவர்களால் விழிப்புணர்வுச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது by : Sritharan

0

வேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)

ஸ்ரீ சனசமூக நிலையத்தின் ஊடாக விஸ்வலிங்கம் சிறிபஞ்சலிங்கம் அவர்களாள் வேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது

0

ஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் நடத்திய இலவச சிறப்பு மருத்துவ முகாம்(June 23rd, 2015)

ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஊடாக திரு. விஸ்வலிங்கம் சிறிபஞ்சலிங்கம் அவர்களரள் வேலணை மத்திய கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் நடை பெற்ற பொழுது எடுக்கப்பட்ட பதிவுகள்...