முற்றத்து மல்லிகையாகிய ஈழத்துச் சதன் என்னும் சோமக்கிளி

முற்றத்து மல்லிகையாகிய ஈழத்துச் சதன் என்னும் சோமக்கிளி

சமீபத்தில் கதியால் அவர்களி்ன் கிடுகுவேலியில், பல்குரல் கலைஞரான (மிமிக்ரி) மறைந்த ஈழத்துச்சதன் பற்றிய கட்டுரையினை வாசிக்க நேர்ந்தது. தூரதிர்ஷ்டவசமாக ஈழத்துச்சதனின் பல்குரல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எதுவுமே...

வெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கடந்து வந்த 25 வருட செயற்பாட்டுக் காலப் பகுதியில், எமது கல்லூரிக்கும், எமது மாணவர் சமூகத்திற்கும், நாம்...

தரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வு

வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெறும் தரம் 5 மாணவர்களின் விசேட செயலமர்வு நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் (தாயகம்) திரு எம்.அரசரத்தினம் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு

0

வேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்

வேலணை மேற்கு சைவப் பாரம்பரியத்தில் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. வேலணை மேற்கு பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம் இந்த கிராமத்தின் இதயம் போன்றது. இந்த ஆலய சூழலில் பண்டிதர்கள், புராணிகர்கள், புலவர்கள் , இலக்கிய ஆராய்ச்சி விற்பன்னர்கள் வாழ்ந்தார்கள். கோவிலில் கூடி பெரிய புராணம், கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம் வாசித்து உரை சொல்கின்ற நீண்ட பண்பாட்டுபாரம்பரியம் இங்கு வளர்ந்திருந்தது.

0

தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம்

தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம் தீவகம்வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக வேலணைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக தீவக கல்வித்திணைக்களத்தின் ஆரம்ப பிரிவினரின் ஆலோசனைக்கமைவாகவும் வழிகாட்டலுக்கமைவாகவும் பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது.

0

சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு

வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் மாணவர்கள் பலவருடங்களுக்குப் பின்னர் இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிப்பார்த்ததுடன் அவற்றைபற்றியும் அறிந்துள்ளனர்

0

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள்.

வேலணை வங்களாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக காணப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் முண்டியடித்து...