Loading Events

« All Events

சிற்பனை முருகன் கோயில் – விசேட பொதுக் கூட்ட அறிவித்தல்

April 22 @ 9:00 am - 10:30 pm

இடம் : வேலணை சிற்பனை முருகன் கோயில்

காலம் :  22. 04 . 2018 ஞாயிற்றுக்கிழமை

நேரம்  காலை 9:01 தொடக்கம் 10:31 வரையான சுப முகூர்த்தம் வேளை

 

விடயம்:

வரலாற்று சிறப்பு மிக்க நவதள இராஜகோபுரம் அமைவிடம் சம்பந்தமாக சிற்பனை முருகன் அடியார்களுடன் பரிபாலன சபையினரும் கலந்து ஆலோசனை செய்தல்.

அன்பர்களே:

இவ்வுன்னதமான எல்லோருக்கும் நன்மைகள் தந்து சிறப்பு வாழ்வதற்கு எம் பெருமானுடைய நவதள இராஜகோபுரம் அமைப்பதற்கு தங்களின் பரிபூரண ஒத்துழைப்பை நல்குமாறும் நேரகாலத்துடன் சமூகம் தந்து இப்பெரும் பணி சிறப்புற நடைபெறுவதற்கு ஒவ்வொரு அடியார்களின்

உந்து சக்தியை வழங்குமாறும் பணிவுடன் வேண்டுகிறோம்.

 

நன்றி

சிற்பனை முருகன் ஆலய பரிபாலன சபையினர்

Details

Date:
April 22
Time:
9:00 am - 10:30 pm

Organizer

Aynkaran Santhalingam
error: Content is protected !!